Agathya River Side

Introducing Agasthya River Side, the newest jewel in the crown of Agsthya Developers. Agasthya River Side promises a blend of modern living with the tranquility of nature, offering residents a serene escape from the hustle and bustle of city life. With meticulous attention to detail and a commitment to quality, Agsthya Developers presents a meticulously planned residential community where every corner reflects elegance and functionality.

Agasthya River side Amenities

33 Feet Wide Road Facility

Arch Located In Entrance

Electricity Facility

Children's Play Area

Gated Community

DTCP & RERA Approved

நீர் மற்றும் காற்று மாசுபாடு அதிகம் உள்ள இன்றைய சூழ்நிலையில் நமது குமாரபாளையத்தில் மாசுபாடு ஏற்படாத வகையில் சுத்தமான நீர் மற்றும் தூய்மையான காற்றோட்டமான இயற்கை எழில் மிகுந்த பகுதியில் நமது மனைப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது !!!

சிறப்பம்சங்கள்

  • அழகிய நுழைவு வாயில் வளைவு.  
  • 33 அடி அகலமான தார்சாலை வசதி.  
  • கான்கிரீடால் ஆன வடிகால் வசதி. 
  • மின்சார வசதி. 
  • சுற்றுப்புற காம்பவுண்ட் சுவர்.  
  • தெரு விளக்குகள். 

வழங்கப்படும் சேவைகள்

  • DTCP அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைகள்
  • RERA பதிவு செய்யப்பட்ட வீட்டுமனைகள்
  • சட்ட கருத்துடன் சட்ட ஆவணங்கள் அடங்கிய
  • முழுமையான தொகுப்பு நகல் கொடுக்கப்படும்
  • பத்திரப் பதிவு மற்றும் பட்டா மாறுதலுக்கு தேவையான Support செய்து தரப்படும்
  • மனைகளுக்கான (Site) வங்கிக்கடன் வசதி (சந்தை
  • மதிப்பில் 70% வரை) பெற்றுத் தரப்படும்
  • வீட்டிற்கான வங்கிக்கடன் வசதி (சந்தை மதிப்பில் 85% வரை) பெற்றுத் தரப்படும்
  • உங்கள் கட்டிடத்தை கட்ட தேவையான திறமை வாய்ந்த பொறியாளர்கள் குழு
  • எதிர்காலத்தில் மறுவிற்பனைக்கு Support செய்யப்படும்

Agasthya River Side Location

Agasthya River Side Gallery

Contact Info

Building Dreams, Crafting Futures!

Agasthya Developer Private Limited, the Leading Company in South Indian Real Estate & Plot Promoters.

All Copyrights Reserved by Agasthya Developer Pvt. Ltd © 2026.

Please enable JavaScript in your browser to complete this form.
Preferred Contact Method
Please enable JavaScript in your browser to complete this form.
Preferred Contact Method